Home Tamil பாசிப் பருப்பு சுண்டல்

பாசிப் பருப்பு சுண்டல்

0 comments
ஒரு எளிதான நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் .

பாசி பருப்பு சுண்டல் நவராத்திரி சுண்டல் வகைகளில் ஒரு பிரபலமான ஒன்ற. புரதம் நிறைந்த இந்த சுண்டல் செய்ய எளிதானது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் வீட்டில் ஒரு சுவையான சண்டலை செய்யலாம்.

பாசிப் பருப்பு சுண்டல் / Paasi Paruppu Sundal

பாசிப் பருப்பு சுண்டல் / Paasi Paruppu Sundal

Moong Dal Sundal (Pasi Paruppu Sundal) Recipe
5 from 2 votes

பாசிப் பருப்பு சுண்டல்

ஒரு எளிதான நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் .
Prep Time15 minutes
Cook Time15 minutes
Total Time30 minutes
Course: Snack
Cuisine: Tamil, Tamil Nadu
Keyword: Paasi Paruppu Sundal, sundal

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசிப் பருப்பு வேகவைத்தது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவைகேற்ப உப்பு
  • 2 டீஸ்பூன் தேங்காய் துருவல்

பொடி செய்ய:

  • 1 கைப் பிடி கொத்தமல்லி
  • 1 பச்சை மிளகாய்
  • 1 இஞ்சி துண்டு

தாளிக்க:

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • சிறிதளவு கரிவேபில்லை
  • 1 காய்ந்த மிளகாய்

செய்முறை

  • போடி செய்ய குடுத்த பொருட்கள் அனைத்தையும் தண்ணீர் சேர்க்காமல் பொடி செய்து கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கரிவேபில்லை போட்டு தாளிக்கவும்.
  • பிறகு, வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும்.
  • பின், பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கவும்.

செய்முறை வீடியோ

Recipe in English

5 from 2 votes (2 ratings without comment)

Leave a Comment

Editors' Picks

Newsletter

Newsletter