596
தேவையான பொருட்கள்
மில்க்மெய்டு – கால் டின்
கொப்பரை தேங்காய் பவுடர் – ஒரு கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மில்க்மெய்டு மற்றும் முக்கால் கப் கொப்பரை தேங்காய் பவுடர் சேர்த்து அடுப்பில் வைத்து கெட்டியாக கிளறி, ஆறியதும் சின்ன சின்ன லட்டுகளாக பிடிக்கவும்.
மீதி உள்ள தேங்காய் பவுடரில் புரட்டி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.